இ.நெறி முகவரி

del.icio.us del.icio.us
Digg Digg
Furl Furl
Reddit Reddit
Rojo Rojo
Add to OnlyWire

இணைய நெறிமுறையை பயன்படுத்தி பிணையப்பட்ட ஒரு பிணையத்தில் இருக்கும் கணினிகள் மற்றும் இலத்திரனியல் கருவிகளை தனித்துவமாக அடையாளப்படுத்தும் முகவரியே இ.நெறி முகவரி.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் 32 இருமங்களிலாலன முறையை இ.நெறி.பதிப்பு 4 அல்லது இ.நெறி.ப4 எனலாம். இதில் மொத்தமாக 4,294,967,296 (232) முகவரிகள் உண்டு. விரைவில் இ.நெறி முகவரிகளின் தேவை இந்த எண்ணிக்கையை மீறவுள்ளதால் இ.நெறி.ப6 நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது 128 இருமங்களால் ஆனது, கணித அடிப்படையில் 2128 அல்லது 3.403 × 1038 தனித்துவ முகவரிகள் இருக்கும்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87.%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.


Giant Panda

Mercedes Car
James Bond Guide
This site monitored by SitePinger.net