ஐபிஎம்

del.icio.us del.icio.us
Digg Digg
Furl Furl
Reddit Reddit
Rojo Rojo
Add to OnlyWire
ஐபிஎம்   (செல்லமாக 'பிக் ப்ளூ' Big Blue)
ஐபிஎம் (செல்லமாக 'பிக் ப்ளூ' Big Blue)

ஐபிஎம் (IBM) என்றழைக்கப்படும் "இண்டர்னேஷ்னல் பிஸ்னஸ் மெஷீன்ஸ் கொர்பரேஷன்" (International Business Machines Corporation) அர்மாங்க் (நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்) நகரை தலைமையிடமாகக்கொண்ட ஒரு பன்னாட்டு கணினியியல் நிறுவனம்.

வரலாறு

1911-ஆம் ஆண்டு கொம்ப்யூட்டிங்-டாபுலேட்டிங்-ரெகார்டிங் கொம்பனி (சி-டி-ஆர்) (Computing-Tabulating-Recording Company) என்ற பெயரிலே துவங்கிய இந்நிறுவனம் தொமஸ்.ஜெ.வாட்ஸன் சீனியர் என்பவரது திறமையால் மிகுந்த வளர்ச்சியடைந்தது.
1924-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 14-ஆம் நாளன்று 'இண்டர்னேஷ்னல் பிஸ்னஸ் மெஷீன்ஸ் கொர்பரேஷன்' ('ஐபிஎம்') என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

வெளியிணைப்புக்கள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.


Giant Panda

Mercedes Car
James Bond Guide
This site monitored by SitePinger.net