|
ஒன்டாரியோ (Ontario) கனடாவில் ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் டொராண்டோ. மக்கள் தொகை கணக்கின் படி கனடாவில் மிகப்பெரிய மாகாணம், பரப்பளவின் படி கியூபெக்குக்கு அடுத்தபடியாக இரண்டாம் மிகப்பெரிய மாகாணம் ஆகும்.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.
Mercedes Car
This site monitored by SitePinger.net