கியூபெக்

del.icio.us del.icio.us
Digg Digg
Furl Furl
Reddit Reddit
Rojo Rojo
Add to OnlyWire

அமைவிடம்: 53°45′N 71°59′W / 53.75, -71.983

கியூபெக்
Québec
Flag of கியூபெக்Québec [[Image:|100px|Coat of arms of கியூபெக்
Québec]]
கியூபெக்கின் கொடி கியூபெக்கின் சின்னம்
குறிக்கோள்: Je me souviens
(பிரெஞ்சு: "I remember")
"எனக்கு நினைவிருக்கிறது"
Map of Canada with கியூபெக்Québec highlighted
ஆட்சி மொழிகள் பிரெஞ்சு, (ஆங்கிலம் சட்டபூர்வ அந்தஸ்து)[1][2]
மலர் நீலக்கொடி ஐரிஸ்
தலைநகரம் கியூபெக் நகரம்
பெரிய நகரம் மொண்ட்ரியால்
பிரதி ஆளுநர் Pierre Duchesne
பிரதமர் ஜீன் சாரெஸ்ட் (கியூபெக் லிபரல் கட்சி)
நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்
 - House seat
 - Senate seats

75
24
பரப்பளவு
மொத்தம்
 - நிலம்
 - நீர்
   (%) 
Ranked 2வது
1,542,056 கிமீ²
1,365,128 கிமீ²
176,928 கிமீ² (11.5%)
மக்கள் தொகை
 - மொத்தம் (2007)
 - அடர்த்தி
Ranked 2வது
7,700,807 (அண்.)[3]
5.63/கிமீ²
மொ.தே.உ (2006)
 - மொத்தம்
 - தலா/ஆள்வீதம்

C$285.158 பில்லியன்[4] (2வது)
C$37,278 (10வது)
கனடாக் கூட்டரசு ஜூலை 1, 1867 (1வது)
நேர வலயம் UTC-5, -4
குறியீடுகள்
 - தபால்
 - ISO 3166-2
 - தபால் சுட்டெண்கள்

QC[5]
CA-QC
G, H, J
இணையத்தளம் www.gouv.qc.ca

கியூபெக் (Quebec) என்பது கனடாவின் ஒரு மாகாணம் ஆகும். ஒன்றுபட்ட கனடாவில் இம்மாகாண மக்கள் தம்மை ஒரு தனித் தேசிய இனமாக அறிவித்துள்ளனர்.[6]

கியூபெக் கனடாவின் பரப்பளவில் மிகப்பெரிய மாகாணமும், மக்கள் தொகையில் ஒன்டாரியோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மாகாணமும் ஆகும். இம்மாகாணத்தில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர் சென் லோரன்ஸ் ஆற்றுப் படுகையில் வாழ்ந்து வருகிறார்கள். மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் கனடாவின் ஆதிகுடிகள் வாழ்ந்து வருகிறார்கள்.

மேற்கோள்கள்

  1. Att. Gen. of Quebec v. Blaikie et al., 1979 CanLII 21 (S.C.C.). Canadian Legal Information Institute. இணைப்பு 2007-11-24 அன்று அணுகப்பட்டது.
  2. கியூபெக்கின் மொழிக்கொள்கை பற்றி. Secrétariat à la politique linguistique. இணைப்பு 2007-11-24 அன்று அணுகப்பட்டது.
  3. Canada's population estimates 2007-09-27. Statistics Canada. இணைப்பு 2007-09-27 அன்று அணுகப்பட்டது.
  4. Gross domestic product, expenditure-based, by province and territory
  5. Addressing Guidelines from Canada Post
  6. Hansard; 39th Parliament, 1st Session; No. 087; November 27, 2006

வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.


Giant Panda

Mercedes Car
James Bond Guide
This site monitored by SitePinger.net