|
Article in other languages:
|
கிற்றார் அல்லது கிதார் (Guitar) என்பது தந்திகள் (strings) கொண்ட ஒரு நரம்பு இசைக்கருவி ஆகும். அது பெரும்பாலும் 6 அல்லது 7 தந்திகள் கொண்டுள்ளது. ஆனால் 18 தந்திகள் கொண்டவைகளும் உண்டு.
பயன்பாடுஒரு கிதாரில், தந்திகள் கழுத்திற்கு இணையாக அமைந்துள்ளது. கிதார் விரற்பலகை (fingerboard), வலிக்கட்டுப்பலகை (fretboard) என பிரிக்கலாம். வலிக்கட்டுப்பலகையை அழுத்தும்போது தந்தியின் நீளம் மாறுவதால், அதன் சுருதியும் மாறும். வாசிப்பவர்கள் தங்கள் வலது கையில் தந்தியை/தந்திகளைக் கிள்ளியவாறு இடது கையில் வலிக்கட்டுக்களை அழுத்தி இசைப்பர். உறுப்புக்கள்Parts of typical classical and electric guitars
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Questions for article: |
|||||||||||||||||
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.
IHS Europe: Infrared Heating Systems for Home and Business.