|
சிக்வின் (Cygwin) யுனிக்ஸ் பணிச்சூழலை விண்டோஸ் பணிச்சூழலில் ஒப்புமையாக ஏற்படுத்த ஆக்கப்பட்ட ஒரு கட்டற்ற மென்பொருளே ஆகும். சிக்வின் துணைகொண்டு யுனிக்ஸ் அல்லது லினிக்ஸ் மென்பொருட்களை விண்டோஸ் பணிச்சூழலில் இயக்கலாம். |
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.
Mercedes Car
This site monitored by SitePinger.net