|
டயல்-அப் இணைப்பு எனபது தொலைபேசியூடாக இணைய இணைப்பொன்ற்றை ஏற்படுத்துவதாகும். இரண்டு கணினிகள் ஒரே நேரத்தில் இணையத்தில் இணைய Cross Over Cable பயன்படுத்தப்படும் இக் கேபிளானது கணினிக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது அருகிலுள்ள படத்தைப் போன்று வயர்களை இணைப்பதன் மூலமும் ஆக்கிக் கொள்ளலாம்.
சாதாரண தொலைபேசிவிண்டோஸ்விண்டோஸ் கணினிகள் டயலப் இணைப்பில் இணைய முடியும் விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்பும் அதற்கு மேற்பட்ட கணினிகளும் ஒரே இணைய இணைப்பைப் இணைய இணைப்பைப் பகிர்தல் மூலம் பகிரமுடியும். CDMA தொலைபேசிலினக்ஸ்இது பெடோரா கோர் 6 லினக்ஸைத் தழுவி அஜி (Aiji) 100 மற்றும் அஜி 110 தொலைபேசியை வைத்தே எழுதப்பட்டுள்ளது. அநேகமாக ஏனைய லினக்ஸ்களிலும் வேலைசெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது அவ்வாறு வேலைசெய்யாவிடின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடவும். சிலசமயங்களில் இலங்கைத் தொலைத் தொடர்பு நிலைய அஜி 110 இணைப்பை ஏற்படுத்த மின்னிணைப்பைத் துண்டித்தல் வேண்டும்.
Forward ஐக் கிளிக்பண்ணவும். அதில் தானாகவே IP முகவரிகள் மற்றும் DNS முகவரிகளைத் தானாகவே பெற்றுக்கொள்ளுமாறே வழக்கமாக இருக்கும் இதை மாற்றவேண்டாம். இப்போது Activate ஐக் கிளிக் செய்யதும் இணையத்தில் இணையலாம். Deactivate ஐத் தெரிவு செய்ததும் இணைய இணைப்புத் துண்டிக்கப்படும். வின்டோஸ்Start ->Setting ->Control Pannel ->Modem -> அதில் phone and Modem option ஐத் தெரிவு செய்யவும். புதிய மொடத்தை நிறுவ. நியமமொடத்தைத் தெரிவு செய்து அதன் வேகம் 19, 200 கிலோபிட்ஸ்/செக்கண் ஆகத் தெரிவு செய்யவும். இப்போது கணினியில் மொடம் நிறுவப்பட்டு விடும். இப்போது மீண்டும் Start ->Setting ->Control Pannel ->Modem சென்று மொடத்தின் இயல்புகளைத் (Properties) ஐத் தேர்ந்தெடுக்கவும் அங்கே அதிகூடிய போட் வேகத்தை 115, 200 என்றவாறு மாற்றவும். இப்போது Start -> Settings -> Network Connections என்பதைக் கிளிக் செய்யவும். அதில் இடதுபக்க மேல் மூலையில் உள்ள புதிய ஓர் இணைப்பை உருவாக்க உதவும் (Create a new connection) என்பதைத் தெரிவு செய்யவும். அதில் Connect to the internet என்பதைத் தெரிவு செய்யவும். அடுத்து Setup Connection Manually என்றவாறு தேர்ந்தெடுக்கவும்.
|
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.
Mercedes Car
This site monitored by SitePinger.net