தொல்லுயிர் எச்சம்

del.icio.us del.icio.us
Digg Digg
Furl Furl
Reddit Reddit
Rojo Rojo
Add to OnlyWire
படிமம்:Fossile-ammonite.jpg
அம்மோனைட்டு
மரத்தின் எச்சம்
மரத்தின் எச்சம்
ஆர்க்கியோப்டெரிக்ஸ்
ஆர்க்கியோப்டெரிக்ஸ்

தொல்லுயிர் எச்சம் (Fossil) அல்லது புதைபடிவம் என்பது தாதுப்படுத்தப்பட்ட அல்லது தாதுப்பொருளால் நிரப்பப்பட்ட தாவரங்கள், விலங்குகள் மற்றும் அவற்றின் கால்தடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். அவை, மூலக்கூறு உயிரியலாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை அளிக்கின்றன. சில சமயங்களில் மரப்பிசினில் சிக்கும் சிறு பூச்சிகள் எச்சங்களாகின்றன (பார்க்கவும்: அம்பர்).

வாழும் உயிரினங்களில் சில பழைய தொல்லுயிர் எச்சங்களை ஒத்து இருப்பின் அவற்றை வாழும் தொல்லுயிர் எச்சங்கள் எனக் குறிப்பிடுவர்.

பொதுவான உயிரியல் உட்பிரிவுகள்
உள்ளமைப்பு (விலங்கியல்) | வான் உயிரியல் | உயிர்வேதியியல் | Bioinformatics | தாவரவியல் | திசுள் உயிரியல் | சூழலியல் | வளர் உயிரியல் | பரிணாம உயிரியல் | மரபியல் | Genomics | கடல் உயிரியல் | மனித உயிரியல் | நுண்ணுயிரியல் | மூலக்கூறு உயிரியல் | உயிர்த்தோற்றம் | தொல்லுயிர் எச்சவியல் | ஒட்டுண்ணியியல் | உடலியங்கியல் | வகைபாட்டியல் | விலங்கியல்

This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.


Giant Panda

Mercedes Car
James Bond Guide
This site monitored by SitePinger.net