போர்ணியோ

del.icio.us del.icio.us
Digg Digg
Furl Furl
Reddit Reddit
Rojo Rojo
Add to OnlyWire
போர்ணியோ
Topography of Borneo
Topography of Borneo
புவியியல்
அமைவு தென்கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள் 1°00′N, 114°00′E
தீவுக்கூட்டம் Greater Sunda Islands
பரப்பளவு 743,330 கிமீ²
உயர் புள்ளி கினபாலு மலை (4,095 மீ)
ஆட்சி
புரூணை கொடி புரூணை
மாவட்டங்கள் பெலாயிட்
புரூணை-முவாரா
டெம்புரோங்
டூடொங்
இந்தோனேசியா கொடி இந்தோனேசியா
மாகாணங்கள் மேற்கு கலிமண்டன்
மத்திய கலிமண்டன்
தெற்கு கலிமண்டன்
கிழக்கு கலிமண்டன்
மலேசியா கொடி மலேசியா
மாநிலங்கள் சாபா
சராவக்
இனம்
மக்கள் தொகை 16 மில்லியன் (2000)
அடர்த்தி 22/கிமீ²

போர்ணியோ (Borneo) உலகின் மூன்றாவது பெரிய தீவாகும். இதன் பரப்பளவு 743,330 கிமீ² (287,000 சதுர மைல்கள்). இது மலே தீவுக் கூட்டங்களுக்கும், இந்தோனேசியாவுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது. இதன் நிர்வாகப் பகுதி, இந்தோனேசியா, மலேசியா, மாற்றும் புரூணை ஆகியவற்றிற்குப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் இத்தீவு கலிமண்டான் என்றழைக்கப்படுகிறது. கிழக்கு மலேசியா அல்லது மலேசிய போர்ணியோ என்பது சாபா மற்றும் சராவாக் மாநிலங்கள் என அழைக்கப்படுகின்றன.

புவியியல்

போர்ணியோ தீவு வடக்கேயும் வடமேற்கேயும் தென் சீனக் கடல், வடகிழக்கே சுளு கடல், கிழக்கே செலெபெஸ் கடல், மற்றும் மக்கசார் நீரிணை, தெற்கே ஜாவாக் கடல் மற்றும் கரிமட்டா நீரிணை ஆஅகியவ்ற்றால் சூழ்ந்துள்ளது.

போர்ணியோவின் மேற்கே மலே மூவலந்தீவு, மற்றும் சுமாத்திரா ஆகியன அமைந்துள்ளன. தெற்கே ஜாவாவும், வடக்கிழக்கே பிலிப்பைன்ஸ் ஆகியன உள்ளன.

போர்ணியோவின் அரசியற் பிரிவுகள்
போர்ணியோவின் அரசியற் பிரிவுகள்
நெப்பெந்தெஸ் விலோசா
நெப்பெந்தெஸ் விலோசா

வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.


Giant Panda

Mercedes Car
James Bond Guide
This site monitored by SitePinger.net