|
லாஸ் ஏஞ்சலஸ் (ஆங்கிலம்: Los Angeles) மாநகரம் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவிலேயே மிகப்பெரிய நகரம் ஆகும். 2005 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 3.8 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள்,
வரலாறுஇம்மாநகரம் 1781ல் ஸ்பெயின் நாட்டின் ரிவேரா ஈ மோன்காடோ என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு ஏப்ரல் 4, 1850ல் நகரமாக அறிவிக்கப்பட்டது. இங்ஙு இறண்டு கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (1932, 1984) நடக்கப்பட்டிருக்கின்றன. புவியியல்லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் பரப்பளவு 1214.9 கி.மீ² (469.1 ச.மை.). மக்கள்2005 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 3,844,828 மக்கள் வாழ்கிறார்கள், கல்விகல்லூரிகள்லாஸ் ஏஞ்சலஸில் பல பெறிய கல்லூரிகள் உள்ளன. ஆவைகளுல் முக்கிமானவைகள் யு.ஸி.லா.ஏ.யும் (UCLA), யு.ஸ்.ஸி. (USC)யும் ஆகும். வெளி இணைப்புகள்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.
Mercedes Car
This site monitored by SitePinger.net