|
நடைக் கையேடு கட்டுரைகளின் நடை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளை விளக்கும் கையேடாகும். ஒரே போன்ற நடையை அனைவரும் பின்பற்றுவதன் மூலம் கட்டுரைகளைப் படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும். இக்கையேடு பெரும்பாலும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை) மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்) ஆகிய அமைப்பினரால் இணைந்து உருவாக்கப்பட்டு அடையாளம் பதிப்பின் மூலம் வெளிவந்த தமிழ் நடைக் கையேடு என்ற புத்தகத்தை அடியொற்றியே உள்ளது.
கட்டுரைத் தலைப்புகள்முதன்மை கட்டுரை: Wikipedia:பெயரிடல் மரபு கூடுமானவரை கட்டுரையின் தலைப்பு எழுவாயாக இருக்க வேண்டும், பயனிலையாக வருதலைத் தவிர்க்கவும். எந்த ஒரு வேற்றுமை உருபும் ('ஐ', 'ஆல்', 'கு' போன்றவை) இணைக்கப்படாத தனிப் பெயர்ச்சொல்லாக வர வேண்டும். எதுவாயிருப்பினும் கட்டுரையின் முதல் வரியிலோ முதல் பத்தியிலோ தலைப்பு வரும் வகையில் எழுத வேண்டும். கட்டுரையில் முதன் முறை தலைப்பு வரும்பொழுது அதை ''' ''' என்ற விக்கி குறியீட்டைப் பயன்படுத்தி தடித்த எழுத்துக்களில் எழுத வேண்டும். எடுத்துக்காட்டாக, '''நடைக் கையேடு''' என்று எழுதினால் நடைக் கையேடு என்று வரும் இதைத் தவிர எந்தெந்த இடங்களில் தலைப்பு சாய்வெழுத்துக்களில் வர வேண்டும் என்று அறிய #சாய்வெழுத்துக்கள் பகுதியைப் பாருங்கள். துணைத் தலைப்புகள்முதன்மை கட்டுரை: Wikipedia:நடைக் கையேடு (தலைப்புகள்) துணைத் தலைப்புகளை தெரியப்படுத்த
என தொகுப்பு பெட்டியில் எழுதினால் என வரும். இம்மாதிரி துணைத் தலைப்புகளை எழுதினால், தானாகவே கட்டுரை உள்ளடக்க அட்டவணை உருவாக்கப்படும். மேலும், இவ்வாறு எழுதப்படும் துணைத் தலைப்புகளில் உள்ள சொற்களுக்கு தேடல் முடிவுகளில் அதிக முக்கியத்துவம் கிடைக்கும். மேலும், இவ்வாறு எழுதுவது வாசகர்களின் வாசிப்பு அனுபவத்தையும் எளிமையாக்கும்.
நிறுத்தக்குறிகள்பொது: நிறுத்தக்குறிகள் பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளை எழுத்துக்குறிகள் என்கிறோம். இவற்றைப் பயன்பத்துவது தொடர்பான நெறிமுறைகள் விக்கிபீடியா:நடைக் கையேடு (நிறுத்தக்குறிகள்) எனும் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன. இலக்கங்களை எழுதுதல்பொது: இலக்கங்களை எழுதுதல், en:Wikipedia:Manual of Style (dates and numbers) ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களை எழுத்து வடிவில் குறிப்பிடுங்கள். பத்துக்கு மேற்பட்ட எண்களை, எண் வடிவிலேயே குறிப்பிடலாம். (சரியான நடை) ஐந்தாம் நூற்றாண்டு, 17ஆம் நூற்றாண்டு (தவறான நடை) 5ஆம் நூற்றாண்டு, பதினேழாம் நூற்றாண்டு தவிர்க்கக்கூடிய சொற் பயன்பாடுகள்முதன்மைக் கட்டுரை-விக்கிபீடியா:நடைக் கையேடு/தவிர்க்கப்படக்கூடிய சொற் பயன்பாடுகள் செயப்பாட்டுவினையைத் தவிர்க்கவும்செயப்பாட்டுவினை (passive voice) பெரும்பாலான இடங்களில் தவிர்க்கத்தக்கது. அது வாசிப்பதற்குத் தடையாகவும் தமிழ்மொழிக்கு இயல்பல்லாததால் குழப்பமாகவும் இருக்கும். "தவிர்க்கப்படக்கூடிய சொற்பயன்பாடுகள்" என்பதைத் "தவிர்க்கக்கூடிய சொற்பயன்பாடுகள்" என்றே சொல்லலாம். அதுதான் இயல்பான பேச்சுவழக்கும் பண்டைத்திராவிடமொழி இயல்புமாகும். செயப்பாட்டுவினை பெரும்பாலும் ஆங்கிலத்தின் செயப்பாட்டு வினையை அப்படியே நேரடிமொழிபெயர்ப்பால் விளைவது. "Edited pages" என்பதைத் "தொகுக்கப்பட்ட பக்கங்கள்" என்னாமல் "தொகுத்த பக்கங்கள்" என்றே இயல்பாகச் சொல்லலாம். நாம் தமிழ்மொழியில் "கேட்ட கேள்வி" என்றுதான் சொல்கிறோம். "கேட்கப்பட்ட கேள்வி" என்று சொல்வதில்லையே! சிலசமயங்களில் குழப்பத்தைத் தவிர்க்கவும் நெருக்கடியினாலும் செயப்பாட்டுவினையைப் புழங்குவதில் தவறில்லை. இங்கே சொல்லியுள்ளது ("சொல்லப்பட்டுள்ளது" என்று சொல்லவேண்டாம்!)பொதுவான நெறிமுறையே! பிற மொழிப் பெயர்கள்பிற மொழிப் பெயர்களை (இடங்கள், நபர்கள்) தமிழில் எழுதும் பொழுது, அப்பெயரின் ஆங்கிலப் பெயரை அடைப்புக்குறிக்குள் தாருங்கள்.இப்படி செய்வதால், பிற இணையத்தளங்களில் இந்தப் பெயர் குறித்து தேட உதவியாக இருக்கும். விக்கிபீடியா பக்கங்களை ஆங்கிலக் குறிப்புச் சொற்களைக் கொண்டு தேடுவதற்கும் இது உதவும். தேதிகள்
இணைப்புகள்
சாய்வெழுத்துக்கள்பின் வரும் இடங்களில் சாய்வெழுத்துக்களைப் பயன்படுத்தவும்.
மேலும் சில சூழ்நிலைகளை அறிந்து கொள்ள ஆங்கில விக்கிபீடியாவிலுள்ள நடை நெறியை இவ்விணைப்பினூடே சென்று காணவும். இயன்றால் சில தொடர்புடைய பகுதிகளை மொழிபெயர்க்கவும். தலைப்புகள்Main article: Wikipedia:Manual of Style (titles) Italics should be used for titles of the following:
Italics are generally used for titles of longer works. Titles of shorter works, such as the following, should be enclosed in double quotation marks:
There are a few cases in which the title should be in neither italics nor quotation marks:
சொற்களை சொற்களாக குறிப்பிடும் பொழுதுUse italics when writing about words as words or letters as letters (to indicate the use-mention distinction). For example:
பிற மொழிச் சொற்கள்Italics are preferred for phrases in other languages and for isolated foreign words that have not yet been incorporated into the English language. Anglicized spellings can be used for such words, or the native spellings can be used if they use the Latin alphabet (with or without diacritics). For example: Reading and writing in Japanese requires familiarity with hiragana, katakana, kanji, and sometimes rōmaji. Foreign words or phrases that have passed into the English language, however—praetor, Gestapo, samurai, esprit de corps—should not be italicized. If looking for a good rule of thumb, do not italicize words that appear in an English language dictionary. As per the guide to writing better Wikipedia articles, foreign words should be used sparingly, and native spellings in non-Latin scripts may be included in parentheses. மரியாதைச் சொற்கள்கட்டுரைகளில் வரும் நபர்களின் பெயர்களுடனும் (அவர்களின் வயது, பதவி என்னவாக இருந்தாலும்), பயனர் பேச்சுப் பக்கங்களிலும் (விக்கிபீடியாவில் அவர்கள் அனுபவம், பங்களிப்புகளின் அளவு, பொறுப்பு, வயது, பொதுவாழ்க்கை பதவி என்னவாக இருந்தாலும்), திரு, அவர்கள், மேதகு, செல்வி, என்பன போன்ற வழக்கமான தமிழ் மரபு சார்ந்த மரியாதைச் சொற்களைப் பயன்படுத்துவது அவசியமற்றதும் பரிந்துரைக்கத்தக்கதும் அல்ல. பயனர்களுடன் தனிப்பட்ட விக்கி சமுதாயத்திற்கு அப்பாற்பட்ட பரிச்சயம் இருக்கும் பட்சத்தில் அவர்களின் பேச்சுப்பக்கங்களில் மட்டும் ஒருமையிலோ, அண்ணா, அக்கா, தம்பி என்றோ அழைக்கலாம். மற்றபடி, பொதுவான விக்கிபீடியா கலந்துரையாடல் பக்கங்களில் மற்ற பயனர்களை ஒருமையில் அழைப்பது தவிர்க்கத்தக்கது. மேற்கோள்கள்There is normally no need to put quotations in italics unless the material would otherwise call for italics (emphasis, use of non-English words, etc.). It is necessary to indicate whether the italics are used in the original text or were added later. For example:
See also quotation marks. குறுஞ்சொற்கள் (Abbreviations)
அடைப்புக் குறிகள்அடைப்புக் குறிகளுக்குள் வெற்றிடம் விடாமல் எழுதவும். எடுத்துக்காட்டு: சரியான முறை - சுஜாதா (எழுத்தாளர்) தவறான முறை - சுஜாதா ( எழுத்தாளர் ) அடைப்புக் குறியைத் தொடங்கும் முன் ஒரு வெற்றிடம் விடவும். எடுத்துக்காட்டு: சரியான முறை - சுஜாதா (எழுத்தாளர்) தவறான முறை - சுஜாதா(எழுத்தாளர்) அடைப்புக் குறிகளுக்கான மேற்கண்ட வழிமுறைகள் கட்டுரைத் தலைப்புகளுக்கும் பொருந்தும். சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல்பொது: சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல் நிறுத்தக்குறிகளுக்கு அடுத்து ஒரு வெற்றிடம் விட்டு அடுத்து வரும் சொல்லை எழுதவும். புணர்ச்சிபொது: புணர்ச்சி எழுத்துப்பெயர்ப்புபொது: எழுத்துப்பெயர்ப்பு சொல் தேர்வும் பொருள் தெளிவும்பொது: சொல் தேர்வும் பொருள் தெளிவும் பால்சாரா சொற்களைப் பயன்படுத்துதல்பொது: பால்சாரா சொற்களைப் பயன்படுத்துதல் அடிக்குறிப்பும் துணை நூற்பட்டியலும்பொது: அடிக்குறிப்பும் துணை நூற்பட்டியலும்
|
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.
Mercedes Car
This site monitored by SitePinger.net