|
வைன் என்பது திராட்சைச் சாறை புளிக்க வைத்து பெறப்படும் ஒரு ஆல்கஹால் பானமாகும். இவற்றில் இருக்கும் சில வேதிப்பொருட்களால் இவை சர்க்கரை, நொதியம், அமிலம் போன்ற எவற்றின் உதவியும் இன்றி தானாகவே முழுதும் புளித்து விடுகின்றன. கி.மு. 5000 - 6000 ஆண்டுகளிலேயே வைன் தயாரித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.[1] வைன் என்ற பெயர் திராட்சை என்ற பொருள் தரும் லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். மேற்கோள்கள் |
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.
Mercedes Car
This site monitored by SitePinger.net